தினமும் 800 புஷ்-அப்ஸ் ... க்ளென் பிலிப்ஸ் அசத்தல் வீடியோ!
Feb 20, 2025, 12:21 IST
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நேற்று நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். ஃபீல்டிங்கில் ரிஸ்வானின் கடினமான கேட்ச்சை பிடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் சதமடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆனால், க்ளென் பிலிப்ஸ் மக்களின் இதயத்தை வென்று விட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!