undefined

அட...  போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்களுக்கு 90000 டாலர்கள்... வைரல் வீடியோ ! 

 

பிரபல அமெரிக்க யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு சுமார் 90,000 டாலர்கள் வழங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் அவரின் தாராள மனப்பான்மையை பாராட்டியுள்ளனர்.

சாலையில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக சென்று பணத்தை வழங்கிய மிஸ்டர் பீஸ்ட், அவர்களை மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார். பணத்தை எதிர்பாராத விதமாக பெற்ற மக்கள் நன்றியுடன் அவரது செயலை எடுத்துரைத்தனர்.

மிஸ்டர் பீஸ்ட் உலக அளவில் பிரம்மாண்டமான உதவிகளுக்கும் சவால்களுக்கும் பெயர் பெற்றவர். இந்த உதவி, சில நொடிகளில் பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!