undefined

மத்திய அரசில் 9223 காலிப்பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 

 மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள்  உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைப்பு: Central Reserve Police Forc
பதவியின் பெயர்: Constable (Technical & Tradesmen)
காலியிடங்கள்:9223
சம்பளம்:Rs. 21,700 – 69,100/-
கல்வித் தகுதி:10th, 12th

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை 
பணியிடம்: இந்தியா முழுவதும் 
விண்ணப்ப கட்டணம்:  கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2ம் தேதி 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!