undefined

BREAKING!! லிப்டுக்குள் சிக்கிக் கொண்ட அமைச்சர்!! பரபரத்த மருத்துவமனை!!

 


சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டங்களை தொடங்குவதற்காகவும், மேற்பார்வையிடவும் வந்திருந்தார். அந்த சமயத்தில் 3வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்த லிப்ட் திடீரென அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் பாதியிலேயே நின்றுவிட்டது.

இதனால்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் லிப்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டார். இதனால்  ஸ்டான்லி மருத்துவமனையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!