மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

 
நாய்


என்னடா பொழப்பு இது நாய் பொழப்பு என பலர் புலம்ப கேட்டிருக்கிறோம். அதே போல் ஒரு நாய் ஊரெல்லாம் சுற்றி பசியோடு அலைந்தது. எங்கும் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இன்னைக்கு வாய்ச்சது அவ்வளவு தான் என ஊரைவிட்டு வெளிய வந்து பார்த்தா  ஊருக்கு ஒதுக்குப்புறமாக சில பேர் மதுகுடித்துக் கொண்டிருந்தனர். பசியோடு வந்த நாய்க்கு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி கொடுத்தார். 

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்..!!
தாகத்தோடும், பசி மயக்கத்தில் இருந்த அந்த நாயும் ட்டி தண்ணீர் என நினைத்து மதுவை மடக், மடக்குனு குடிச்சு காலிபண்ணிடுச்சி. கொஞ்ச நேரத்தில  மது குடித்ததால் நாய் தள்ளாட ஆரம்பித்தது. மயக்கத்தால் அங்கேயே படுத்து விட்டது. இங்க நமக்கு  பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து எந்திரித்து போக முடிவு பண்ணி நடக்க ஆரம்பித்தது. ஆனால் போதையின் மயக்கம் காரணமாக நாய்க்குட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை

.விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை
தரையில் விழுந்து விழுந்து எழுந்து நடந்து செல்கிறது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வாயில்லா ஜீவனுக்கு மதுவை ஊற்றி அதை ரசித்து வீடியோ எடுத்து கொடுமைப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்களும்  கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் விலங்கு நல வாரியத்திடம் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டம் செம்பியநல்லூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web