பகீர் வீடியோ!! வேண்டாம் என சொன்னதால் ஆத்திரம்!! காதலியை சராமாரியாக கத்தியால் குத்திய காதலன் !!
இப்போதைய காதல்களில் தெய்வீகம் எல்லாம் கிடையாது. சொல் பேச்சு கேட்கலன்னா வெட்டு, குத்து, வெட்டி கூறுபோடு, ரயிலில் தள்ளி விடு, விஷம் வைத்து கொலை செய், ஆசிட் ஊற்று என குரூரமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில், ஒரு இளைஞர் காதலியை கத்தியால் 6 முறை குத்தியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ படித்து வருகிறார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!