பதற வைக்கும்  வீடியோ!! பெண்ணிடம் பேசிய இஸ்லாம் மாணவருக்கு சராமாரி தாக்குதல்!! 

 

இன்றைய அவசர யுகத்தில் என்ன நடந்தாலும் உடனே அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர். ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதை விட வீடியோ எடுப்பதே முக்கியம் என செயல்படுகின்றனர். அதே போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் , 6 பேர் கொண்ட கும்பல் ஒரு மால் பார்க்கிங்கில் ஒரு நபரை கொடூரமாக தாக்கத் தொடங்குகிறது.

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் குழு காவல்துறையில் மற்றொரு புகாரை அளித்தது.  அடிக்கும் வீடியோ வைரலான பிறகு தான்  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து 3 மணி நேரம் அடி, உதை வாங்கிய  ஷாபாசிடம் கேள்வி கேட்கப்பட்டபோது முதலில் என் பெயரை கேட்டு விட்டு என்னை அழைத்து சென்று அடிக்கத் தொடங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் கந்த்வாவில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை படித்து வருகிறார். இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க