undefined

வீடியோ!! கொன்னு புதச்சிடுவேன்!! ஒப்பந்தகாரர்களுக்கு பரேடு!! கலெக்டர் அதிரடி!! 

 

அரசு சார்பில் காண்ட்ராக்ட் வீடுகள் என்றாலே அரைகுறையாக தான் இருக்கும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் . தரம் குறைவானவையாகத் தான் இருக்கும் என்பது தான் பலரின் கருத்தும். ஆனால் சில அதிரடி நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் உள்ளன. அந்த வகையில்  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

அக்குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த குடியிருப்புக்கள் ஒவ்வொன்றும் ரூ.4.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால்  இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சையடைந்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து விளக்கம் கேட்க இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரரை கடுமையாக கடிந்து கொண்டு வசைபாடியுள்ளார். குறிப்பாக  ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற வகையில் கட்டுவது எவ்விதத்தில் நியாயம் .

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!