undefined

வீடியோ!! சிம்புவின் குரலில் ”தீ தளபதி”!! ரசிகர்கள் வெறித்தனம்!!

 

இளையதளபதி தற்போது வம்சி இயக்கத்தில்  வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தைப்பொங்கல் ஜனவரிக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் வகையில்  வாரிசு படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே  வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமன் இசையில் வெளியான இப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து  தற்போது  வாரிசு படத்தின் இரண்டாவது பாடலாக தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார்.

<a href=https://youtube.com/embed/eqBrHvdGbOY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/eqBrHvdGbOY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Thee Thalapathy | Thalapathy Vijay | STR | Vamshi Paidipally | Thaman" width="786">

தளபதியின்  படத்துக்காக சிம்புவின் முதல் பாடல் இது. தமனின் இசையில்,  விவேக்கின் வரிகளில் , சிம்புவின் தெறிக்கும் குரலில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளது. மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில்  வாரிசு படத்தின் டிரைலரும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!