விஜய்யின் ‘வாரிசு’ பட பிரபலம் திடீர் மரணம்! அதிர்ச்சியில் படக்குழு!
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை விட தமிழர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அஜித், விஜய் பட ரிலீஸைத் தான் போல. இணையதளம் முழுவதுமாக ஜெயிக்கப் போவது வாரிசா? துணிவா? என்று மல்லுக்கட்டி வருகிறார்கள் அஜித், விஜய் ரசிகர்கள். ரிலீஸுக்கு தயாரகி நிற்கும் இருபடங்களின் கலெக்ஷன், கரெக்ஷன் என பொங்கல் விடுமுறை தினங்கள் வரையில் செய்திகளில் தினந்தோறும் இந்த ரெண்டு படங்களின் பப்ளிசிட்டி எகிறும். இந்நிலையில், திடீர் அதிர்ச்சியாக வாரிசு படத்தின் புரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் காலமானாது படக்குழுவினரை அதிர செய்துள்ளது.
இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் உயிரிழப்பு திரைவட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் , நண்பர்கள், உறவினர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!