வைரல் வீடியோ!! நான் அம்மாவாகப் போறேன்!! மனம் திறக்கும் பிரபல நடிகை!!

 

தமிழ் திரையுலகில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு  படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் நடிகை பூர்ணா. இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா கசிம். இவரின் நடிப்பில் வெளியான கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழில் மட்டுமல்லாது பூர்ணா  தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் வி.கே.சசிகலாவாக நடித்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர்.  தற்போது மிஸ்கின் இயக்கத்தில்  பிசாசு படத்தில் நடித்து வருகிறார்.  பூர்ணா சமீபத்தில்  கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சாணித் ஆசிப் அலியை திருமணம் செய்து கொண்டார்.

<a href=https://youtube.com/embed/LAcw7L22rpE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/LAcw7L22rpE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Mom To Be 🤗 || MySelf Chinnaaty || Poorna" width="640">

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின. தற்போது  பூர்ணா  தான் கர்ப்பமாக இருப்பதாக  யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!