வைரல் வீடியோ!! விராட் கோலி, இஷான் கிஷன் ஜாலி குத்தாட்டம்!!
ஜனவரி 12ம் தேதி நேற்று பகல் இரவு ஆட்டமாக இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நடைபெற்றது. இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி விராட்கோலியின் சதம் மற்றும் சுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோரது அரைசதத்தால் 373 ரன்களை குவித்தனர். ஆனால் இந்திய பவுலர்கள் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டனர். இதனால் இலங்கை அணி 300 ரன்களை கடந்து விட்டது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பில் முண்ணனி வகிக்க முடியும். இதுவரை இந்திய அணி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் விளையாடிய 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதே நேரத்தில் இதே மைதனாத்தில் இலங்கை அணி இங்கு விளையாடிய 8 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்