வைரல் வீடியோ!!மணமேடையிலேயே மணமகனை அடித்து நொறுக்கிய மணமகள்!!

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது முந்தைய தலைமுறையோடு மலையேறிவிட்டது. இன்றைய திருமணங்கள் கேலிக்கூத்தாகிவிட்டன. மணப்பெண் ஆடிக்கொண்டே மணமேடைக்கு வருவது, மணமகன் எங்கிருந்தோ கயிற்றில் இருந்து பறந்து வருவது, கடலுக்குள் திருமணம், அரண்மணையில் திருமணம் என ஆடம்பரங்களும், விளம்பரங்களும் தான் பெருகியதே தவிர மணமக்கள் ஒற்றுமை பல நேரங்களில் கேள்விக்குறியாகி வருகிறது.

மணமேடையிலேயே ஒருவருக்கொருவர் சண்டை, உறவினர்கள் கலாட்டா என பாதியில் பல திருமணங்கள் நடைபெறும் நாளிலேயே உச்சகட்ட அட்டகாசங்கள் நடைபெற்று விடுகின்றன. அந்த வகையில் மணமேடையில்  சண்டையிட்டுக் கொண்ட மணமக்கள் குறித்த நகைச்சுவை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் . மணமகன் மணமகளுக்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்ட முயன்றதால் தகராறு தொடங்கியதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!