வைரலாகும் இன்ஸ்டா... பிரபல நடிகருக்கு பெண் குழந்தை!
Apr 22, 2025, 12:08 IST
தமிழ் திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து ரசிர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்தநிலையில், இந்த தம்பதியின் 4ம் ஆண்டு திருமண நாளில் அவர்தம் குடும்பத்தில் புதிய உறுப்பினராக பெண் குழந்தை இணைந்திருப்பதாக தமது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!