பரபரப்பு வீடியோ... . 300 பயணிகளுடன் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கிய விமானம்!
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Airbus A330 விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானம் கேட் பகுதியில் இருந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்த நிலையில் அதன் ஒரு இஞ்சினில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த சுமார் 300 பயணிகள், விமானத்தில் உள்ள அவசர வெளியேற்ற ஸ்லைடுகள் வழியாக விரைந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் விரைந்து களமிறங்கி தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து அமெரிக்க புவி விமான பாதுகாப்பு அமைப்பு (FAA) விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அனுப்ப மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!