பகீர் சிசிடிவி காட்சிகள்... லாகூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள்... விண்ணை முட்டும் புகை மூட்டம் !
May 8, 2025, 09:38 IST
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணமான லாகூரில் உள்ள வால்டன் சாலையில் இன்று மே 8ம் தேதி வியாழக்கிழமை காலை தொடர் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தான் ராணுவம் சீக்கியர்களை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்கும் நோக்கில் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் பதிவிட்ட காட்சிகள், லாகூர் தெருக்களில் பீதியைக் கிளப்பியது. அங்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் சாலைகளில் கூடினர். நகரின் வால்டன் சாலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 வெடிச்சத்தங்கள் கேட்டதால், நகரத்தில் வானம் புகை மேகங்களால் சூழப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!