undefined

 தாய் மகனை படுகொலை செய்து கள்ளக்காதலன் தற்கொலை... ! 

 
 

திருப்பதி அருகே திருச்சானூர் இந்திரம்மா காலனியில் வசித்த நாயகி, கணவரிடம் இருந்து பிரிந்து 3 வயது மகன் மனிஷுடன் தனியே வாழ்ந்து வந்தார். குடியாத்தத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சத்யராஜ் அவருடனே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறியது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, குழந்தைகளை விட்டு விலகி நாயகி வீட்டிலேயே குடியிருந்து கூலித்தொழிலில் ஈடுபட்டார்.

சமீபத்தில், நாயகியின் வீடு கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. துர்நாற்றம் வீசியதால் அயலவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நாயகி மற்றும் சிறுவன் மனிஷ் தரையில் உயிரிழந்த நிலையில், சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூவரின் உடல்களும் அழுகிய நிலையில் எலும்புக்கூடமாக இருந்தது.

முதற்கட்டத் தகவலின்படி, நாயகி மற்றும் மகனை சத்யராஜ் கொலை செய்து பின்பு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், திருச்சானூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!