undefined

 பெரும் சோகம்... உடல் வளர்ச்சிக்காக ஊசி செலுத்தி கொண்ட இளைஞர் பலி!

 

தமிழகத்தில் சென்னை காசிமேட்டில் வசித்து வருபவர் ராம்கி. இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்முக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தார். 

பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊசிகளை பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். உடல் வளர்ச்சிக்காக ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ராம்கி, 6 மாதங்கள் பயிற்சி எடுத்தார்.  ஜிம் பயிற்சியாளர் பரிந்துரைத்த ஊக்க மருந்து ஊசியினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?