அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை... தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
May 1, 2025, 13:40 IST
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துளார்.
அதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் தனியார் பள்ளிகள் வசூலிக்கப்பட வேண்டும்.இதனை மீறி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடைவெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையை நீடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!