நடிகர் கார்த்தி சுந்தர். சி இயக்கத்தில் ?!
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் மற்றும் நடிகராகப் பணியாற்றும் சுந்தர். சி, பல வெற்றி திரைப்படங்களை வெளிவந்துள்ளார். சமீபத்தில், அவரது இயக்கத்தில் வெளிவந்த மத கஜ ராஜா மற்றும் அரண்மணை-4 திரைப்படங்கள் வணிக ரீதியில் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றன.
இதற்குப்பின், சுந்தர். சி புதிய திரைப்படத்தை நடிகர் விஷாலுடன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் “எங்கள் இயக்குநர்” என வாழ்த்து தெரிவித்து, எதிர்கால திட்டங்களுக்கான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கார்த்தி தொடர்ந்து நடித்துவருவதால், சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!