தமிழ் மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!
Jan 14, 2025, 11:40 IST
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு சூரியனை வழிபட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!