உரிச்ச கோழி மாதிரி... செம ஹாட்... கவர்ச்சியா போஸ் கொடுத்ததுக்கு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை...கொந்தளித்த ரசிகர்கள்!
பிக்பாஸ் புகழ் நடிகை ஊர்பி ஜாவேத். இந்தி திரைப்படங்களில் நடித்துவரும் உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார். இதனால் எப்போதும் என எக்காலத்துக்கும் டிரெண்டிங்கில் தான் இருப்பார்.
அதேநேரம், கவர்ச்சி உடைகளை அணிவதால் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். இவ்வாறு உடை அணிவதற்காக அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பான தனது சமூக வலைதள பக்கத்தில், நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள் என ட்வீட் பதிவு மூலம் தெரிவித்திருந்தார்.
அதற்கு மறுநாளே முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு இந்த பதிவை அவர் பதிவு செய்ததாக தெரிகிறது. அது குறித்து அவரே ட்வீட் செய்துள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆனால் தனது ஹாட் போட்டோவை ஷேர் செய்வதை அவர் தவறவிடவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!