undefined

திமுக, தவெகவினர் அதிமுகவில் இணைப்பு... எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிவு! 

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார். மாற்றுக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களை அதிமுக பக்கம் இழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்கள் அதிமுகவில் இணைந்ததாக தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு இந்த இணைப்பு அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கரூர் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!