undefined

 அஜித்துடன் செல்பி என் வாழ்நாள் கனவு... ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை! 

 
 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல், திறமையான கார் பந்தய வீரராகவும் அஜித்குமார் தொடர்ந்து சாதித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ நிறுவனம் மூலம் பல நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது மலேசியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்திற்காக அஜித் அங்கு தங்கியுள்ளார்.

இந்த பயணத்தில், அஜித்தை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் ஒரு மலேசிய ரசிகை எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முதலில் செல்பி எடுக்க முயன்றபோது அஜித் கண்டித்ததாகவும், சில நொடிகளுக்குப் பிறகு அவரே அழைத்து செல்பி எடுத்துக் கொடுத்ததாகவும் அவர் உணர்ச்சிவசப்படச் சொல்லியுள்ளார்.

“என் வாழ்நாள் கனவு நனவான அந்த நொடியில் நான் உலகையே மறந்துவிட்டேன்” என்று கண்கலங்கியபடி கூறிய அந்த ரசிகையின் வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!