undefined

’தல’ அஜித்  மகன் ஆத்விக் ரொனால்டோவை எதிர்பார்த்து அப்செட்! 

 
 

ஒரு பக்கம் அஜித் குமார் கார் ரேஸில் வேகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், மகன் ஆத்விக் குமார் ரொனால்டோவின் பெரும் ரசிகராக, கோவாவில் நடைபெறவிருந்த கால்பந்து போட்டியில் அவரை நேரில் சந்திப்பதற்காக காத்திருந்தார்.

ஆனால் ரொனால்டோ தனது இந்திய வருகையை ரத்து செய்ததால், ஆத்விக் ஏமாற்றம் அடைந்தார். குடும்பத்தாரும் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்தனர். அஜித் மகனை நம்பி, “நாம பேமிலியோட வெளிநாடு ட்ரிப் போறோம்” என தாங்கினார்.

நவம்பர் 18-ம் தேதி அஜித் குடும்பத்தோடு வெனிஸ் செல்கிறார், அங்கு 19-ம் தேதி கார் ரேஸுக்கு பரிசு பெறுகிறார். 20-ம் தேதி, ஷாலினியின் பிறந்தநாளை அஜித் மற்றும் குடும்பம் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!