பிப்ரவரி 25 ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை... காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25 ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். அப்போது அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.இதில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!