undefined

ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள்... அவர்களை கைவிட மாட்டேன்... அன்பில் மகேஷ்!

 

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. SSDTU ஒருங்கிணைப்பில் நடக்கும் இந்த போராட்டம், திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. பள்ளிகள் திறந்த பிறகும் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SSDTU பொதுச்செயலாளர் ஜே. ராபர்ட், தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஊதிய முரண்பாடு தீரும் வரை போராட்டம் ஓயாது என்றும் கூறினார். இந்த போராட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி    இடைநிலை ஆசிரியர்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் எனக் கூறி, நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு போராட்டக்காரர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!