அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர் ... அண்ணாமலை கண்டனம்!
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை இந்தியா முழுவதும் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியை விடுவிக்கமுடியும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ 1.5 லட்சம் கோடி . நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!