undefined

  ஆப்பிள் புதிய அலுவலகம் தற்போது சென்னையில் ... ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

 

பெங்களூரு, ஹைதராபாத்தை தொடர்ந்து, Apple Inc. நிறுவனம் சென்னை போரூரில் உள்ள DLF Cyber City வளாகத்தில் புதிய அலுவலகத்தை தொடங்குகிறது. இதற்காக சுமார் 20,000 சதுர அடி இடத்தை நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.

மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக அலுவலகம் திறப்பது மென்பொருள் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐடி துறைக்கு இது மேலும் வளர்ச்சி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!