undefined

 சென்னையில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு... கலெக்டர் அறிவிப்பு... முழு விபரம்!

 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட) பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

புதியதாக கண்டறியப்பட்டுள்ள 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புபவர்கள், குறிப்பிட்ட வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?