undefined

2 கர்ப்பிணி மனைவிகளிடம் 3வது மனைவியை அறிமுகம் செய்த அர்மான்.. நடந்த கலவரம்!

 

யூடியூபர் அர்மான் மாலிக்கின் தனது மூன்றாவது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

யூடியூபர் அர்மான் மாலிக் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக தனது வீடியோக்கள் மற்றும் இரு மனைவிகளால் அவர் பிரபலமடைந்தார். அர்மான் மாலிக்-க்கு பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு மனைவிகள் உள்ளனர்.

அன்மையில் தனது இரு மனைவிகளின் புகைப்படங்களை அர்மான் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் அவரது இரு மனைவிகளும் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

அதில், அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவியை, கர்ப்பிணி மனைவிகள் இருவருக்கும் அறிமுகம் செய்வதும், அதன்பிறகும் நடப்பபதும் தான் வைரலாகி வருகிறது. 

பயலும் கிருத்திகாவும் வீட்டின் சோபாவில் அமர்ந்த போது அர்மான் மாலிக் மாலை அணிந்தபடி வருகிறார். அப்போது, கிருத்திகாவையும் பயலையும் கண்களை மூடச் சொன்னார். பின்னர் அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவி லக்ஷ்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்து, பயல்-கிருத்திகாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார். 

<a href=https://youtube.com/embed/UbF7wrE5bNo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UbF7wrE5bNo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Kari ik aur shadi || armaan Malik ||" width="853">

இதனால் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயலும் கிருத்திகாவும் பின்னர் ஆத்திரமடைந்தனர். அப்போது அர்மான் மாலிக் அவர்களிடம் இது ஒரு பிராங்க் என்றார். ஆனால் அவரது இரு மனைவிகளும் அதனை நம்பவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்