undefined

ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் ரசிகைகளை நோக்கி ஆபாச சைகை...  பரபரப்பு வீடியோ!  

 

 

பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்குள் உள்ள பிரிகேட் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்ட கேளிக்கை விடுதி நவம்பர் 28ஆம் தேதி திறக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்றார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள், குறிப்பாக இளம்பெண்கள், அந்தப் பகுதியில் கும்பலாக கூடி நின்றனர்.  

இந்நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யாத நிலையில், பிரபல நடிகரின் மகன் என்பதாலும், ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களின் பிள்ளைகள்   உடனிருந்த காரணத்தாலும் போலீசார் கவனிக்காமல் விட்டுவிட்டதாக விமர்சனங்கள் தொடர்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!