undefined

ஸ்பெயினில் மீண்டும் தடம்புரண்ட ரயில் - ஓட்டுநர் உட்பட 43 பேர் உயிரிழப்பு!

 

ஸ்பெயினில் பார்சிலோனா நகருக்கு அருகிலுள்ள ஜெலிடா என்ற பகுதியில், கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்த காரணத்தால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பார்சிலோனா பகுதியில் பெய்து வரும் கனமழையால், தண்டவாளத்தின் அருகே இருந்த சுவர் ஒன்று இடிந்து தண்டவாளத்தில் விழுந்தது. அந்த வழியே வந்த பயணிகள் ரயில், இடிபாடுகளின் மீது மோதி தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் ஓட்டுநர் படுகாயமடைந்து, முதலுதவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரயிலில் பயணித்தவர்களில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு 20 ஆம்புலன்சுகள் மற்றும் 38 தீயணைப்புப் படை குழுக்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தண்டவாளத்தில் விழுந்த இடிபாடுகள் அகற்றப்பட்டுப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

கேட்டலோனியா பிராந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நுரியா பார்லோன் மற்றும் அமைச்சர் சில்வியா பனேக் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!