undefined

அட்லி வீட்டில் 2 வது குழந்தை ... வைரலாகும் இன்ஸ்டா!  

 

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லி. ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமாக மாறியது. இதையடுத்து பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் குவிந்தன. தற்போது அவர் மும்பையிலேயே குடியேறியுள்ளார்.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய பிரம்மாண்ட படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது மனைவி கர்ப்பம் தரித்துள்ள மகிழ்ச்சியான செய்தியை அட்லி பகிர்ந்துள்ளார். நடிகை பிரியாவை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே வீர் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது குழந்தை வருகைக்காக அட்லி குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!