அட்ராசிட்டி வீடியோ... வகுப்பறையில் தூங்கி வழிந்த ஆசிரியை… சமூக வலைதளங்களில் வைரலாக்கிய மாணவர்கள்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் செயல்பட்டு வருகிறது அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பணி நேரத்தின்போது தூங்கி வழிந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!