ஆஸ்திரேலிய ஓபன்... சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்!
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு முன், 18 வயது அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக்குடன் மோதினார். இந்தப் போட்டியில் சபலென்கா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இளம் ஜோவிக், மூன்று கேம்களில் மட்டுமே வெற்றி பெற்றார். மெல்பர்னில் 38 டிகிரி வெப்பத்தில், ஒரு மணி நேரம் 29 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது.சபலென்காவின் அடுத்த எதிரி உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா. அரையிறுதியில் இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர், ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!