undefined

 அவெஞ்சர்ஸ் இந்தியாவுக்கு சுற்றுலா வருகை – ஐஆர்சிடிசி நகைச்சுவை பதிவு!

 
 

ஹாலிவுட் ஹீரோக்கள் அவெஞ்சர்ஸ் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருப்பதாக ஐஆர்சிடிசி நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது. ரசிகர்களை கவர, படத்தின் கதாபாத்திரங்களை இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுலா செய்து கொண்டிருப்பதாக விளம்பரம் செய்துள்ளது.

மார்வெல் தயாரிப்பில் உருவாகிய அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படம் வருகிற டிசம்பரில் வெளியாகவுள்ளது. உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இந்தியாவுக்கான நகைச்சுவை சுற்றுலாவும் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!