undefined

காமராஜருடன் இணைந்து மக்கள் பணியாற்றியவர் அய்யா குமரி அனந்தன்... தவெக தலைவர் விஜய் இரங்கல்! 
 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர், இபிஎஸ் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி தமிழிசை சௌந்திரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?