undefined

மார்ச் 30ம் தேதி பார் கவுன்சில் தேர்தல்! 

 

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் மூலம் மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வழக்கறிஞர்களிடையே இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பார் கவுன்சில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், கே.என்.பாஷா ஆகியோர் அதிகாரிகளாக உள்ளனர். மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மார்ச் 30-ம் தேதி தேர்தல் அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!