உஷார்... இன்று முதல் அமலுக்கு வந்தது... வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்!
உஷார் மக்களே... இன்று புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரை மணி நேரம் 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்பட்டு வந்த ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனித்து பயணத்துக்கு முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இது குறித்து அறிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாகவும் நேரத்திற்கு ஏற்ப பயணிக்கவும் வேண்டியுள்ளது அவசியம். இந்த மாற்றத்தை நோட் பண்ணிக்கோங்க.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!