undefined

பில் கேட்ஸ்க்கு பால்வினை நோய்?... எப்ஸ்டீன் கோப்புகளில்  அதிர்ச்சி தகவல்! 

 

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த கோப்புகளில், அவர் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் வெளியாகியதும் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, எப்ஸ்டீன் எழுதியதாக கூறப்படும் குறிப்புகளில், பில் கேட்ஸ் சில பெண்களுடன் பழகியதன் விளைவாக நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது எப்ஸ்டீன் எழுதிய தனிப்பட்ட குறிப்புகள் மட்டுமே என்றும், அதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பில் கேட்ஸ் தரப்பு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், உண்மைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!