பெரும் பரபரப்பு... பாஜக பெண் நிர்வாகி வெட்டி படுகொலை… !
May 6, 2025, 10:12 IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்தார். இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்த நிலையில் தற்போது போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!