undefined

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்... திருமணத்திற்கு சென்ற போது பெரும் சோகம்! 

 

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மஹுவாடந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.

ஓர்சா பள்ளத்தாக்கு அருகே ஆபத்தான வளைவில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!