17வது மாடியிலிருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை... குதிப்பதற்கு முன்பு பிரார்த்தனை.. பகீர் வீடியோ!
17வது மாடியில் இருந்து தொழிலதிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். குதிப்பதற்கு முன்பாக அவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர்: சோலாப்பூரைச் சேர்ந்த 59 வயதுடைய தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி, தனது வீட்டின் 17வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இவர் முல்தானி பேக்கரி ஒன்றை நடத்தி வந்தவர்.
இந்த சம்பவத்தில் சந்தர்கனி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை நடத்தியபோதும் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணங்களை விசாரணை செய்ய உள்ளனர். சம்பவத்தை பதிவு செய்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!