undefined

 கன்டெய்னர் லாரி மீது கார் மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!

 
திருப்பதி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?