undefined

போதையில்  மீட்டர் பாக்ஸ் மீது காரை மோதிய 5 இளைஞர்கள்! 

 
 

சென்னை எண்ணூரில் தாறுமாறாக கார் ஓட்டி பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!