சிபிஎஸ்இ தேர்வு தேதிகளில் மாற்றம்… மாணவர்களே குறிச்சிக்கோங்க !
சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தொடக்க தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 3-ம் தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கும்.
மற்ற அனைத்து தேர்வுத் தேதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய தேதிகள் ஹால் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!