பகீர் சிசிடிவி காட்சிகள்... சுற்றி சுழன்ற சூறாவளி... சாலையில் சென்ற கார் மீது விழுந்த விளக்கு கம்பம்!
May 19, 2025, 11:00 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் வானிலை மிக மோசமாக மாறியது. இதனால் பலத்த புயலுடன் மழை பெய்யத் தொடங்கியது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால் வளைந்து அந்தக் கார் மீது சரிந்து விழுந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!