2027ல் இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு!
அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்ந்து நடத்துவது குறித்து முடிவு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 2027ம் ஆண்டு மார்ச் 1 ஆ தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி 2 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 1, 2027 முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். ஆனால் ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகாண்ட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!