undefined

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு... மாதம் ரூ.58,000 வரை சம்பளம்!

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 392 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு திறமையும், தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் :392 


கல்வித்தகுதி: 8ம் வகுப்பு
பணி: அலுவலக நீதிபதிகளின் உதவியாளர்,  காவலர், கிளார்க்  
மாத சம்பளம் : ரூ15,700 முதல் ரூ58,100


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 6
கூடுதல் தகவல்களுக்கு  www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?